த.நா.அ.போ.க – திருநெல்வேலி கோட்டம்
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, நவ திருப்பதி சிறப்பு கட்டண ஆன்மீக அரசுப் பேருந்து பயணம்.
திருவைகுண்டம்,
நத்தம்,
திருப்புளியங்குடி,
இரட்டை திருப்பதி,
பெருங்குளம்,
தென் திருப்பேரை,
திருக்கோளுர் மற்றும்
ஆழ்வார் திருநகரி
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருநெல்வேலி மாநகர ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து காலை 7:00 மணிக்கு பேருந்து புறப்படும்.
சிறப்பு பேருந்து இயக்க நாட்கள்:
(புரட்டாசி – சனிக்கிழமைகள்)
19-09-2020
26-09-2020
03-10-2020
10-10-2020
பயணக் கட்டணம்: ரூபாய் 500/-
முன்பதிவு அவசியம்!
முன்பதிவுக்கு: 81446 25265, 94875 99456
தொகுப்பு,
TNSTC Enthusiasts