Chennai MTC to operate 50 Diwali Special Buses in Major Routes on 7 leave (Weekends) days

Chennai MTC to operate 50 Diwali Special Buses in Major Routes on upcoming 7 leave (Weekends) days

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் வணிக வளாகங்களுக்கு செல்ல ஏதுவாக 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கம்

Chennai MTC to operate 50 Diwali Special Buses in Major Routes on 7 leave (Weekends) days

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் வணிக வளாகங்களுக்கு செல்ல ஏதுவாக 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் 50 கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 24,25,26ம் தேதி வரையும், 31 மற்றும் நவம்பர் 1ம் தேதி, நவ.7 மற்றும் 8ம் தேதி 7 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

25 R0utes – 50 Buses
October: 24, 25, 26, 31
November: 1, 7, 8
 
Team,
TNSTC Enthusiasts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *