த.நா.அ.போ.க திருநெல்வேலி
T.N.S.T.C Tirunelveli
நவ கைலாய தரிசனம்
Nava Kailasa Pilgrimage Trip
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ கைலாய தலங்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, இராஜபதி மற்றும் புன்னகாயல் திருத்தங்களுக்கு மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு புனித யாத்திரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
TNSTC TNV organizing one day pilgrimage trip (Every Sundays of Margazhi Month) to Nava Kailasa temples in Tirunelveli and Tuticorin districts like Papanasam, Cheranmahadevi, Kodaganallur, Kunnathur, Murpadu, Tiruvaikundam, Thenthiruperai, Rajapathi and Punnakayal.
நாள்/Dates: (20.12.2020), (27.12.2020), (03.01.2021) & (10.01.2021)
புறப்படும் இடம்: திருநெல்வேலி ஆம்னி பேருந்து நிலையம்
Boarding Point: Tirunelveli Omni Bus Terminus
கட்டணம்: நபருக்கு ₹500/-
Fare: ₹500/Per Person
புறப்படும் நேரம்: காலை 07:00 மணி
Departure: 07:00 am on above dates
“தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.”
Reservations open!
தொடர்புக்கு/Contact: 81446 25265, 94875 99456
தொகுப்பு,
TNSTC Enthusiasts