MTC to reduce fares in Tambaram – Walajahbad Corridor by degrading buses to Express from Deluxe ones

MTC to reduce fares in Tambaram – Walajahbad Corridor by downgrading buses to Express from Deluxe Services

மாநகர போக்குவரத்துக் கழகம் – சொகுசு பஸ் கட்டணம் குறைப்பு.

தாம்பரம் – வாலாஜாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும் சொகுசு பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.சென்னை அடுத்த, தாம்பரத்தில் இருந்து, வாலாஜாபாத் நகரத்திற்கு, தடம் எண்: 579 அரசு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், சாதா, விரைவு, ‘டீலக்ஸ்’ என அழைக்கப்படும், சொகுசு பஸ்களில் பயணிக்க, வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், தாம்பரம் – வாலாஜாபாத் வழித்தடத்தில், சொகுசு பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.நிறுத்தங்களை பொறுத்து, நான்கு முதல் 12 ரூபாய் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது, பயணியர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.இது குறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தாம்பரம் – வாலாஜாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும், டீலக்ஸ் பஸ்கள் அனைத்தும், விரைவு பஸ்களாக இயக்கப்படுகிறது.
 

Team,
TNSTC Enthusiasts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *