Central Government Budget 2021 allots 18000 Crore INR for Public-Private Partnership in Urban Bus Transport of India

Central Government Budget 2021 allots 18,000 Crore INR for Public-Private Partnership in Urban Bus Transport of India

மத்திய நிதியமைச்சர் இன்று 2021க்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்த நிதி அறிக்கையில் நகர்ப்புற பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த, அரசு – தனியார் பங்களிப்புடன் 20,000 பேருந்துகளை இயக்க 18000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 

இந்த திட்டம் வாகன துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும், மேலும் நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் நகர்ப்புறவாசிகளிடையே பொதுப் போக்குவரத்து பண்பாடு அதிகரிக்கும், என அவர் கூறினார்.

The Finance Minister of India said that by 2030, the government also plans to boost the share of public transport in urban areas, and a budget of INR18,000 crores has been laid out for the same.

“We will work towards raising the share of public transport in urban areas through expansion of metro rail network and augmentation of city bus service. A new scheme will be launched at a cost of 18,000 crores to support augmentation of public bus transport services. The scheme will facilitate deployment of innovative PPP models to enable private sector players to finance, acquire, operate and maintain over 20,000 buses. The scheme will boost the automobile sector, provide fillip to economic growth, create employment opportunities for our youth and enhance ease of mobility for urban residents,” she said.

இந்த அரசு-தனியார் ஒப்பந்த திட்டத்தின்படி “Wet Lease” எனும் முறைப்படி குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் (அரசுப் பேருந்து) இயக்கும் மற்றும் இன்சூரன்ஸ் உட்பட பேருந்து பராமரிப்பு என அனைத்தையும் ஒப்பந்த தனியார் நிறுவனமே செய்யும். பேருந்தின் பயணக்கட்டண வசூல் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வந்து சேரும்.

அரசு போக்குவரத்து கழகங்கள் தனியார் பேருந்து ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கும். 
 
இந்த திட்டத்தில் இயங்கும் பேருந்துகள் தனியாருக்கு சொந்தமானது.
அரசுப் பணிமனைகளை இந்த பேருந்து உரிமையாளர்கள் பயண்படுத்த ஒப்பந்தத்தில் வழிவகையுள்ளது.
 
“A wet lease of equipment means the organization or person who owns the equipment will provide it with complete support of manpower to one who needs. Even more important, the owner also promises to conduct adequate maintenance and procure the insurance necessary to operate.”
 

The public–private partnership (PPP or 3P) is a commercial legal relationship defined by the Government of India as “an arrangement between a government / statutory entity / government owned entity on one side and a private sector entity on the other, for the provision of public assets and/or public services, through investments being made and/or management being undertaken by the private sector entity, for a specified period of time, where there is well defined allocation of risk between the private sector and the public entity and the private entity receives performance linked payments that conform (or are benchmarked) to specified and pre-determined performance standards, measurable by the public entity or its representative

Team,
TNSTC Enthusiasts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *