Multiple mishaps of buses by Temporary Drivers – TN Transport Employees Strike

Multiple (Accidents) mishaps of buses by Temporary Drivers – TN Transport Employees Strike

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகமல் பயணிக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை. தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்காலிக ஓட்டுனர்கள் இயக்கிய பல்வேறு பேருந்துகள் முதல் நாளிலேயே விபத்தில் சிக்கியது.
 

மாநகர் போக்குவரத்துக் கழகம் – சென்னை

இன்று பேசின் பிரிட்ஜ்  பனிமனையில் முன் அனுபவம் இல்லாத தற்காலிக ஓட்டுநர் வைத்து இயக்கியதால் சாலையோரம் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறை வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டார்.

 
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் – மதுரை (திண்டுக்கல் மண்டலம்)
தற்காலிக ஓட்டுனர் இயங்கிய வேடசந்தூர் கிளை அரசுப்பேருந்து TN 57 N 1398 பேருந்தும் தனியார் மினி பேருந்து மோதிக்கொண்டது இன்று காலை 10 மணி அளவில்.
 
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் – விழுப்புரம் (கடலூர் மண்டலம்)
தற்காலிக ஓட்டுனர் இயங்கிய சிதம்பரம் & கடலூர் கிளை பேருந்து சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கியது.
 
தொகுப்பு,
TNSTC Enthusiasts