Chennai MTC came up with new safety feature upgrade to avoid fatalities due to footboard travelers

Chennai MTC came up with new safety feature upgrade to avoid fatalities due to footboard travelers

மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை – பாதுகாப்பு அம்சம்!

Metropolitan Transport Corporation Chennai – New Safety Feature

மாநகர பேருந்துகளில் அலுவல் நேரங்களில் படிகளில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல படிகளில் பயணிப்போர்களால் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

ஆண்டுக்கு ரூபாய் 20 கோடி வரை இதுபோன்ற விபத்துக்களால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு இழப்பீடு ஏற்படுகிறது.
 
இதை ஈடுசெய்ய மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்துகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கியுள்ளனர்.
 
இந்த பாதுகாப்பு அம்சம் படிகளில் இருந்து தவறி விழும் பயணிகளின் விலைமதிப்பற்ற உயிரை காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த அமைப்பு வேகத்தடைகளில் தானாகவே ஏறி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும். மேலும், இருசக்கர மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பையும் உறுதியையும் வகையில் உள்ளது.
 
தற்போது முதல் கட்டமாக மூன்று பேருந்துகள் கீழ்க்கண்ட 3 வழித்தடங்களில் சோதனை ஓட்டம் இன்று முதல் துவங்கியுள்ளது.
 
1. TN 01 AN 3247 | MNJ1685  தடம்: 597 தியாகராய நகர் – திருவள்ளூர்
2. TN 01 AN 2900 | CRJ1516 தடம்: 91V தாம்பரம் – திருவான்மியூர்
3. TN 01 AN 0510 | CRJ0167 தடம்: 579C தாம்பரம் – வாலாஜாபாத்
 
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை கொண்ட சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு அரசுப் போக்குவரத்து ஆர்வலர்கள் குழுவின் பாராட்டுக்கள்.
 
Metropolitan Transport Corporation of Chennai, came up with an innovative idea to save precious lives. MTC Chennai operates over 3500 buses within Chennai and Chennai Suburbs. Nowadays people who travelling in footboard during peak hours gradually increased. This also impacts in fatalities and accidents associated with MTC.

Over 20Crore INR Penalty/Compensation paid by MTC every year because of such accidents. Thus, MTC officials created a new safety barricade in buses to avoid such fatalities. This structure is a simple hinge mechanism adjusts itself based on road levels. Also, it automatically levitates and lowers when bus passes over speed breakers.

Now, Initially prototypes were fitted to following three buses running in following three routes from today as trial.
MTC official aid they may implement this to all buses after success of this trial runs.

1. TN 01 AN 3247 | MNJ1685  Route: 597 T-Nagar – Tiruvallur
2. TN 01 AN 2900 | CRJ1516 Route: 91V Tambaram – Tiruvanmiyur
3. TN 01 AN 0510 | CRJ0167 Route: 579C Tambaram – Walajahbad

On behalf of TNSTC Enthusiasts we would like to thank MTC Management for this innovation.

Team,
TNSTC Enthusiasts