Survey: SETC/001/MAR/2021
அரசு விரைவுப் போக்குவரத்து கழக பயணிகளுக்கு ஒர் நற்செய்தி!
கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்து முதற்கட்டமாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நேரடியாக அடையும் வகையில் பேருந்து சேவையை துவக்க அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
பயணிகளின் அதிகாலையில் பெருங்களத்தூர் போன்ற இடங்களில் உடமைகளுடன் காத்திருக்கும் நிலை உள்ளது, ஆகவே மாநகரின் பல்வேறு பகுதிகளை பயணிகளின் விரைவாக புறநகர் மின்சார ரயில்களில் அடைய இந்த சேவை பயனுள்ளதாக அமையும். பொதுமக்கள்/பயணிகளின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கென இந்த கருத்து கணிப்பை நமது அரசுப் போக்குவரத்து ஆர்வலர்கள் குழு நிகழ்த்துகிறது.
This is the survey taken on behalf of SETC by team TNSTC Enthusiasts. Kindly share your views.