Survey: SETC/002/MAR/2021
அரசு விரைவுப் போக்குவரத்து கழக பயணிகளுக்கு ஒர் நற்செய்தி!
திருநெல்வேலி திருவண்ணாமலை இடையே மதுரை, திருச்சி வழியாக புதிய அரசு விரைவுப் போக்குவரத்து கழக வழித்தடம் துவக்கப்படவுள்ளது.
இந்த வழித்தடம் பற்றி பொதுமக்கள் மற்றும் பயணிகளின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த கருத்துக்கணிப்பு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக நமது அரசுப் போக்குவரத்து ஆர்வலர்கள் குழு நிகழ்த்துகிறது.
SETC planning to introduce new SETC bus service connecting Tirunelveli and Tiruvannamalai.
This is the survey taken on behalf of SETC by team TNSTC Enthusiasts. Kindly share your views.