தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
நான்கு வழி பேருந்து – நகரப் பேருந்து
T.N.S.T.C Four Door Bus – Townie
பயணிகள் மிக விரைவாக பேருந்துகளில் ஏறி இறங்கும் வகையில் பேருந்து நான்கு வழிகளுடன் கூண்டு கட்டுமானம் செய்யப்படும்.
இத்தகைய பேருந்துகளில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்ய இயலும்.
1990களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த வகை பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To ensure quick entrain and detrain of passengers in a bus, four doors will be designed during body building.
More passengers can travel in such kind of bus.
To be noted, Such buses ran in Tirunelveli and Kanyakumari Districts during 1990’s.
© T.N.S.T.C
Published by: TNSTC Enthusiasts