Chennai MTC Started New A/C Bus Service Between CMBT – Mahindra World City | 500C | TNSTC Enthusiasts | Commuters Alert

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை.

கோயம்பேடு எம்.ஜி.ஆர் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து ஆலந்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி வழியாக மஹேந்திரா சிட்டி வரை புதிய குளிர்சாதன பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் துவக்கியுள்ளது.

தடம்: 500C
கோயம்பேடு – மஹேந்திரா சிட்டி
வழி – வடபழனி, ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி
Route No: 500C
MGR Koyambedu (CMBT) – Mahindra World City
Via – Vadapalani, Alandur, Chromepet, Tambaram, Perungalathur, Guduvancherry
 
“பொதுமக்கள், பயணிகள் இந்த சேவையை பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.”

Team,
TNSTC Enthusiasts