Chennai MTC to Suspend all its Air-Conditioned Services from Tomorrow

Chennai MTC to Suspend all its Air-Conditioned Services from Tomorrow | Commuters Alert

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை.

பயணிகளின் பயன்பாடு குறைவு, இயக்க செலவு அதிகரிப்பு மற்றும் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட அனைத்து குளிர்சாதனப் பேருந்து சேவை நாளை முதல் ரத்து.

 
இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) திரு. இளங்கோவன் அவர்களிடம் நமது அரசுப் போக்குவரத்து ஆர்வலர்கள் குழுவின் நிர்வாகிகள் கேட்டதற்கு குளிர்சாதன பேருந்துகளில் பயணிகள் பயன்பாடு மிகவும் சொற்ப அளவில் உள்ளது இயக்க செலவினங்கள்/எரிவாயு செலவினத்தின் அளவு கூட வருவாய் இல்லாத காரணத்தால் குளிர்சாதன பேருந்து சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறினார்.
 
Due to less patronage, less income than expenses incurred in operations and due to COVID-19 pandemic situation MTC Management decided to withdraw all the Air-Conditioned Service sin the City.
 

Team,
TNSTC Enthusiasts