TN Government Restricts Standing Passengers in Buses COVID-19 Regulations APRIL 2021

TN Government Restricts Standing Passengers in Buses COVID-19 Regulations G.O | APRIL 2021

தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை மேற்கண்ட அரசாணையில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

Tamilnadu Government – Imposing new set of COVID 19 Lockdown Guidelines in the state. Which includes restriction of entry, Non allowance of Standees in buses etc.. The GO above gives clear information on it.

தொகுப்பு,
TNSTC Enthusiasts