State Express Transport Corporation Ltd., Tamilnadu.
“TN 01 N 5939/5956“
CLASSIC Ultra Deluxe Coach
Route:
ஸ்ரீரங்கம் – சென்னை
Srirangam – Chennai
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி இரண்டு புனரமைக்கப்பட்ட பேருந்துகள் கொடியசைத்து துவக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் – சென்னை மற்றும் சென்னை – ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் விமானம் மற்றும் ரயில் வண்டிகளில் உள்ளது போன்ற உணவு பரிமாறுதல் மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய இந்த பேருந்தின் கடைசி பகுதியில் கழிவறை மற்றும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் இட்லி, பொங்கல், ஊத்தப்பம், மதிய வேளையில் சாத வகைகள், அம்மா குடிநீர் பாட்டில் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் உணவு மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Body: Rebuilt (Refurbished) Body
Year: 2013
Chassis: Ashok Leyland
Uniqueness: Pantry and Toilet On Board
@S.E.T.C
Published by: TNSTC Enthusiast