தமிழக அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் மகளிர் அனைவரும் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம்.
இந்த அறிவிப்பின் மூலம் சென்னை உட்பட அனைத்து மாநகரங்களிலும், ஊரக பகுதிகள் உட்பட அனைத்து நகரங்களிலும் மகளிர் அனைவரும் “சாதாரண கட்டண பேருந்துகளில்” இலவசமாக பயணிக்க முடியும்.
எந்த எந்த வகை பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் எந்த வகையான பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என்பதை இந்த பதிவில் காணலாம்.