Tamilnadu Transport Department releases SOP for All Women’s, Transgender
Free Bus Travel in City/Town Buses

செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.

தமிழ்நாடு முழுவதும் மாநகர, நகர பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள “நிலையான இயக்க நடைமுறைகள்” (Standard Operating Procedure – SOP)
 
“பொதுமக்கள், பயணிகள் இந்த சேவையை பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.”

Team,
TNSTC Enthusiasts