MTC Finalized Free Tickets Design for Differently-abled and Third Genders

MTC Finalized Free Tickets Design for Differently-abled and Third Genders

மாநகர் போக்குவரத்துக் கழகம் – சென்னை
 
மாநகர சாதாரண கட்டண பேருந்துகளில் பயணிக்க இலவச பயணச்சீட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
மா ➡️ மாற்றுத்திறனாளிகள் (Differently Abled).
மா.உ ➡️ மாற்றுத்திறனாளிகளுடன் உதவிக்காக உடன் வருபவர் (Attender with Differently Abled).
மூ.பா ➡️ மூன்றாம் பாலினத்தவர்கள் (Third Gender).
 
  • “மகளிர்” அனைவரும் மாநகர சாதாரண கட்டண பேருந்துகளில் பயணச்சீட்டுகள் ஏதும் இன்றி இலவசமாக பயணிக்கலாம்‌.
  • சுமை (Luggage) அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் சுமை கட்டணம் வசூலிக்கப்படும்.
“பொதுமக்கள், பயணிகள் இந்த சேவையை பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.”

Team,
TNSTC Enthusiasts