"Transport for All - Challenge (MoHUA, Govt of India)"

❤️கோயம்புத்தூர் பொலிவுறு நகர் வரையறுக்கப்பட்டது.🚍🏢🏗️
❤️Coimbatore Smart City Limited.🚍🏢🏗️
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் “Transport for all Challenge”ல் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி உடன் பணியாற்ற பணிக்குழுவில் நமது “அரசுப் போக்குவரத்து ஆர்வலர்கள்” குழு இணைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தின் CEO அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
Our team TNSTC Enthusiasts has been added to task force of Coimbatore Smart City Limited under “Transport for all Challenge” Initiative of MoHUA.
Notice on Task force has been released by CEO of Coimbatore Smart City Limited.