High-level Discussions with CM on Changing Color of City/Town Buses – Transport Minister of Tamilnadu
High-level Discussions with CM on Changing Color of City/Town Buses – Transport Minister of Tamilnadu புதிய வண்ணத்தில் நகரப் பேருந்துகள், அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். நகரப்பேருந்துகளில் புதிய வண்ணம் பூச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் தெளிவுரையும் அமைக்கும் பணி நடைப்பெற்று வருவதாகவும், …