அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் (தமிழ்நாடு) வரை.,
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வழித்தடங்களில் சொகுசு பேருந்துகளை இயக்கும் அரசு நிறுவனம்.