தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) வரை.,
- கோவையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு பேருந்து சேவைகளை வழங்கும் அரசு நிறுவனம்.
- இம்மாவட்டங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளோடு இணைப்பது மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்து சேவைகளை வழங்குகிறது.