தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) வரை.,
- கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் மத்திய கிழக்கு மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பேருந்து சேவைகளை வழங்கும் அரசு நிறுவனம்.
- இம்மாவட்டங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளோடு இணைப்பது மட்டுமின்றி புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் பேருந்து சேவைகளை வழங்குகிறது.