தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை.,
- சேலத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பேருந்து சேவைகளை வழங்கும் அரசு நிறுவனம்.
- இம்மாவட்டங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளோடு இணைப்பது மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்து சேவைகளை வழங்குகிறது.